Connect with us
பெண்களுக்கென இலவச பிங்க் பஸ் திட்டம் !!! பெண்களுக்கென இலவச பிங்க் பஸ் திட்டம் !!!

News

பெண்களுக்கென இலவச பிங்க் பஸ் திட்டம் !

Published

on

தமிழகத்தில் முதலமைச்சராக பதவியேற்ற மு க ஸ்டாலின் அவர்கள் கூறியபடியே பெண்களுக்காக இலவச பேருந்து வசதியை கொண்டு வந்தார் இது பெண்களுக்கு மிகுந்த பயனுள்ளதாக இருந்தது.

இதனை அடுத்து புதுச்சேரியில் தற்போது பெண்களுக்காக போக்குவரத்து துறை அமைச்சர் சந்திர பிரியங்கா இலவச 200 பிங்க் பஸ் வாங்க போவதாக அவர் தெரிவித்தார்.

மேலும் இந்த திட்டமானது நிர்பயா இந்தத் திட்டத்தின் கீழ் கொண்டு வரப் படுவதாகவும் கூறினார் மேலும் இந்தத் திட்டமானது பெண்களின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending