Connect with us

News

பெண்களுக்கு 40 சதவீதம் இடம் ஒதுக்கீடு !

Published

on

காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார் அப்போது பேசிய அவர் வரும் ஆண்டில் உத்தர பிரதேசத்தில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் சார்பில் 40 சதவீத இடங்களை பெண்களுக்கு வழங்க முடிவு செய்துள்ளது காங்கிரஸ் கட்சி.

2022 ஆம் ஆண்டு உத்திர பிரதேசத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது இந்நிலையில் இந்த அதிரடி முடிவை பிரியங்கா காந்தி அறிவித்துள்ளார்.

பெண்களுக்கு நாற்பது சதவீதம் இட ஒதிக்கீடு கொடுத்தால் நல்ல ஒரு மாற்றத்தைக் கொண்டுவர முடியும் என நினைத்து பிரியங்கா காந்தி இந்த முடிவை எடுத்ததாக காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending