Connect with us

News

பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கும் ஓலா !!

Published

on

“பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கிறது ஓலா நிறுவனம்” பெண்கள் மட்டுமே பணியாற்றும் உலகின் மிகப்பெரிய மின்சார ஸ்கூட்டர் தயாரிக்கும் தொழிற்சாலையை அமைக்கிறது ஓலா.

ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் கடந்த மாதம் எஸ் 1 ஈ இந்த ஸ்கூட்டரை அறிமுகம் செய்தது தற்போது அந்த ஸ்கூட்டரை முழுக்க முழுக்க பெண்களே தயாரிக்கலாம் என அந்த நிறுவனம் முடிவெடுத்துள்ளது.

அதற்கான உலகின் மிகப்பெரிய வாகனத் தயாரிப்பு தொழிற்சாலையாக ஓலா தொழிற்சாலை அமைகிறது.

இந்த போலிஸ் ஸ்கூட்டர் தயாரிப்பு தொழிற்சாலையில் சுமார் ஆயிரம் பெண்கள் பணியமர்த்தப்பட உள்ளதாக ஓலா நிறுவனத்தின் சிஇஓ பவிஸ் அகர்வால் தெரிவித்துள்ளார்.

இதனால் உலகில் பெண்களால் இயக்கப்படும் மிகப்பெரிய தொழிற்சாலையாக ஓலா ஸ்கூட்டர் தயாரிப்பு நிறுவனம் இருக்குமென மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending