Connect with us

News

பெண்களுக்கு தலா 5 ஆடுகள் முதல்வர் அறிவிப்பு !

Published

on

தமிழகத்தில் முதலமைச்சராக மு க ஸ்டாலின் பதவி ஏற்ற நாளில் இருந்து இதுவரை மக்களுக்கு பல உதவிகள் செய்துள்ளார் மேலும் தற்போது ஏழைப் பெண்கள் மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் போன்றவர்களுக்கு நலத்திட்டம் அறிவித்துள்ளார்.

கடந்த ஆகஸ்ட் 28ஆம் தேதி கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சட்டப்பேரவையில் இந்தத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.

அதைத் தற்போது செயல்படுத்த முதலமைச்சர் மு க ஸ்டாலின் அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளார் முதலில் மாவட்ட வாரியாக 38000 பெண்களுக்கு ஐந்து இலவச ஆடுகள் வழங்கப்படும் எனவும்.

இந்த ஐந்து இலவச ஆடுகள் வெள்ளாடுகள் மற்றும் செம்மறி ஆடுகள் ஆகவும் இருக்கும் எனவும் இந்தத் திட்டத்திற்கு 76 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் முதலமைச்சர் மு க ஸ்டாலின் கூறியுள்ளார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending