Connect with us

News

பெட்ரோல் விலை நாளுக்கு நாள் அதிகரிப்பு !

Published

on

பெட்ரோல் டீசல் விலை தங்கம் விலை போல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கண்டே இருக்கிறது தற்போது பெட்ரோல் 30 காசுகள் அதிகரித்து 103.61 ஆகவும் மற்றும் டீசல் விலை 33 காசுகள் அதிகரித்து 99.59 ஆகவும் உயர்ந்துள்ளது.

பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து அரசியல்வாதிகள் மற்றும் மக்கள் பல போராட்டங்களை முன் வைத்துக் கொண்டுதான் இருக்கின்றன இருப்பினும் இது வரை அதற்கு எந்த பதிலும் கிடைக்கவில்லை.

தற்போது இந்தியாவில் பெட்ரோல் விலை கணிசமாக உயர்ந்து வருவதால் மக்கள் பேருந்தில் செல்லலாம் நிலை என்றால் எலக்ட்ரிக் இருசக்கர வாகனத்தை வாங்கலாம் எனவும் முடிவு எடுத்து வருகின்றனர்.

பெட்ரோல் விலை இப்படியே உயர்ந்து கொண்டு வந்தால் நாடு நாசமாக தான் போகும் எனவும் மற்றொரு கருத்தும் எழுந்து வருகிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending