Connect with us

News

பெட்ரோலில் கலந்த தண்ணீர் மக்கள் அதிர்ச்சி !

Published

on

பெட்ரோல் விலை நாளுக்கு நாள் தங்கம் விலையை போல் உயர்ந்து வரும் நிலையில் தர்மபுரி மாவட்டம் தடங்கம் என்னும் பகுதியில் அமைந்துள்ள இந்தியன் ஆயில் நிறுவனம் தண்ணீர் கலந்து பெட்ரோல் தருவதாக பெட்ரோல் வாங்கிய ஒருவர் கூறினார்.

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள வரி கலைஞர் பெட்ரோல் வாங்க வேண்டும் என தண்ணீர் இருந்த பாட்டிலை கொண்டு சென்று வாங்கியுள்ளார் அதில் ஏற்கனவே தண்ணீர் இருந்ததை கவனிக்க தவறி அவர் பெட்ரோலை அழைத்துள்ளார் உடனே தண்ணீர் தனியாகவும் பெண்கள் தனியாகவும் பிரிந்து காணப்பட்டது.

இதனைக் கண்ட நபர் கோபம் விட்டு சிறிது நேரம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் பின்பு அவருக்கு புரிய வைத்த ஆயில் நிறுவனத்தின் ஊழியர்கள் பின்பு அவர் புரிந்து வீட்டிற்கு சென்றார் இந்த செய்தி தர்மபுரி மாவட்டத்தில் மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending