Connect with us
பூஸ்டர் தடுப்பூசி அனுமதி முதலமைச்சர் கோரிக்கை !!! பூஸ்டர் தடுப்பூசி அனுமதி முதலமைச்சர் கோரிக்கை !!!

Corona

பூஸ்டர் தடுப்பூசி அனுமதி முதலமைச்சர் கோரிக்கை

Published

on

நமது தலைநகரான டெல்லியில் கொரோனா வைரஸ் தொற்று படிப்படியாக உயர்ந்து தற்போது மூன்றாம் அலை ஏற்படும் அளவிற்கு மக்களிடையே பரவி உள்ளது.

கடந்த 6 மாதங்களில் இல்லாத அளவு வைரஸ் தொற்று தற்போது பரவி வருகிறது இதன் காரணமாக அம்மாநில முதலமைச்சர் மத்திய அரசிடம் மூன்றாவது தவணை தடுப்பூசி மக்களுக்கு செலுத்த உத்தரவிடும்படி கேட்டுக் கொண்டார்.

அங்கு ஓமைக்ரான் வைரஸ் தொற்றால் மொத்தமாக 28 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் மேலும் சில பேர் பாதிக்கப் பட்டிருக்கலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

மேலும் டெல்லியில் வரை இருக்கும் புத்தாண்டு கிறிஸ்துமஸ் தினங்களை கொண்டாட தடை விதிக்கப்படும் எனவும் கூறப்படுகிறது மக்கள் வெளியில் செல்லும் பொழுது இடைவெளி விட்டு செல்லுமாறு அம்மாநில அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending