Connect with us
பூஸ்டர் தடுப்பூசிக்கு அனுமதி மத்திய அரசு திட்டம் !!! பூஸ்டர் தடுப்பூசிக்கு அனுமதி மத்திய அரசு திட்டம் !!!

Corona

பூஸ்டர் தடுப்பூசிக்கு அனுமதி மத்திய அரசு திட்டம் !

Published

on

இந்தியாவில் இரண்டாவது அலை கொரோனா பாதிப்பு இன்னும் முடிவடையாத நிலையில் தினசரி நாளுக்கு கொரோனா தொற்று ஏற்றமும் இறக்கமுமாக உள்ளது இந்த நிலையில் தடுப்பூசி செலுத்திக் கொண்ட மக்களுக்கு திரும்ப இந்தக் கொரோனா தொற்று வருவதை நிபுணர்கள் கண்டறிந்துள்ளார்கள்

இந்த நிலையில் ஓமைக்ரான் என்ற புதுவகை குறுந்தட்டு நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது இந்த வகை கொரோனா இரண்டாவது தவணை தடுப்பூசி சிக்கிக்கொண்ட மக்களுக்கும் வருவதாக உலக சுகாதார துறை அமைப்பு தகவல் வெளியிட்டுள்ளது

தற்போது மூன்றாவது தவணை தடுப்பூசி மக்களுக்கு செலுத்த வேண்டும் என மத்திய அரசுக்கு பல தரப்பிலிருந்து வலியுறுத்தி வருகிறது மூன்றாவது தடுப்பூசி போஸ்டர் என்று கூறலாம் வயதானவர்களுக்கு மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி இல்லாத மக்களுக்கு செலுத்த வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறார்கள்

இதுல குறித்து பல ஆலோசனைகள் நடைபெற்றது வியாழக்கிழமை நடைபெற்ற ஆலோசனையில் இது குறித்து பேசுகையில் மத்திய அரசில் பல தரப்பிலிருந்து இதனை ஏற்று கொள்ளவேண்டும் என கூறியுள்ளார்கள்.

பூஸ்டர் என்ற பெயரில் மக்களுக்கு மூன்றாவது தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று தல தரப்பில் இருந்து கூறப்படுகிறது இதேபோன்று மூன்றாவது தடுப்பூசி மக்களுக்கு செலுத்தப்பட்டால் மூன்றாவது அறையில் இருந்து நாம் விடுபட சுகாதாரத்துறை அமைப்பு கூறியுள்ளது

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending