Connect with us

News

பூண்டி ஏரியில் இருந்து உபரி நீர் திறப்பு !

Published

on

தொடர் மழை காரணமாக பல ஏரிகளில் தண்ணீர் நிரம்பிய வண்ணம் உள்ளது இந்நிலையில் சில ஏரிகளில் உபரி நீரை மக்களின் விவசாயத்திற்கு மற்றும் அணை உடைந்து விடக்கூடாது என எண்ணி உபரி நீரை திறந்து விடுகின்றனர்.

கனமழை காரணமாக பூண்டி ஏரியில் ஏற்கனவே தண்ணீர் திறந்த நிலையில் தற்போது தண்ணீர் வரும் வேகத்தை அதிகரித்துள்ளனர் ஒரு வினாடிக்கு 4000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

மேலும் செம்பரம்பாக்கம் ஏரி குளம் தற்போது நீர் வரத்து அதிகம் ஆனதால் அங்கேயும் உபரி நீரை வெளியேற்றும் முயற்சி செய்து கொண்டிருக்கின்றனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending