Connect with us

News

புரோட்டா சாப்பிட்டு இறந்த தாய் மகள்

Published

on

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தங்கப்பன் நகரைச் சேர்ந்த இளங்கோவன் மனைவி கற்பகம் வயது 33 இவர்களது மகள் தர்ஷினிக்கு வயது 7 அக்டோபர் 12 அன்று கற்பகம் தர்ஷினியுடன் கோவில்பட்டி கடலையூர் சாலையில் உள்ள ஒரு உணவகத்திற்குச் சென்று இருவரும் புரோட்டா சாப்பிட்டுள்ளனர் அதன்பின் அருகே உள்ள கடையில் குளிர்பானம் வாங்கிக் குடித்துள்ளனர்.

இதனையடுத்து அவர்கள் வீட்டிற்கு சென்றுள்ளனர் அக்கம்பக்கத்தினர் அவர்கள் வீட்டிற்கு சென்ற பொழுது அவர்கள் மயங்கி கிடந்தது தெரியவந்தது இதனை அடுத்து மருத்துவமனையில் அனுமதித்து மருத்துவர்கள் பரிசோதித்ததில் அவர்கள் உயிர் இறந்திருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து கிழக்கு காவல் துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் இவர்களுக்கு விஷம் கலந்த உணவு அளிக்கப்பட்டிருக்கிறது என தெரியவந்தது மற்றொரு கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர் இவர்கள் விஷமருந்தி இருக்கலாம் எனவும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending