Connect with us

News

புயலுக்கு வாய்ப்பில்லை வானிலை ஆய்வு மையம் !

Published

on

சென்னையில் இருந்து தென்கிழக்கு திசையில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு மையம் புயலாக மாறும் வாய்ப்பில்லை என சென்னை வானிலை ஆய்வு மையம் இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களை சந்தித்த புவியரசன் அவர்களிடம் நாளை மாலை சென்னையில் இருந்து தென்கிழக்கு திசையில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மையமானது 260 கிலோ மீட்டர் வேகத்தில் கடந்து செல்லும் எனவும் தெரிவித்தார்.

மேலும் இந்த காற்றழுத்த தாழ்வு மையமானது சென்னையை கடக்கும் போது கனமழை ஆனது குறைந்து மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் அவர் தெரிவித்தார் மேலும் இந்த காற்றழுத்த தாழ்வு மையமானது புயலாக மாறும் வாய்ப்பு இல்லை எனவும் அவர் கூறினார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending