Connect with us

Cinema news

புனித் ராஜ்குமார் நினைவிடத்திற்கு சென்ற சூர்யா !

Published

on

கன்னட திரைப்பட நடிகரான புனித் ராஜ்குமார் கடந்த வாரத்தில் மாரடைப்பால் உயிரிழந்தார் இந்நிலையில் பல நடிகைகள் நடிகர்கள் அவரது இறுதி சடங்கில் கலந்து கொண்டனர்.

மேலும் பல நடிகைகள் நடிகர்கள் அவரது நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்தி வருகின்றனர் அந்த விதமாக நடிகர் சூர்யா தற்போது அவர் நினைவிடத்திற்கு சென்று உள்ளார்.

நினைவிடத்திற்கு சென்ற சூர்யா புனித் ராஜ்குமார் இருந்திருக்க வேண்டிய வயது இல்லை எனவும் அவர் பல நன்மைகள் செய்து உள்ளார் எனவும் கூறி அழுதுள்ளார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending