Connect with us

Cinema news

புனித் ராஜ்குமார் உடல் இன்று நல்லடக்கம் !

Published

on

புனித் உடல் அவரது தந்தை ராஜ்குமார் மற்றும் அவர் தாய் பர்வதம் ஆகியோர் அருகில் புனித் ராஜ்குமார் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது

மறைந்த கன்னட பவர் ஸ்டார் என்று அழைக்கப்படும் புனித் ராஜ்குமார் உடல் இன்று மாலை 5 மணி அளவில் உடல் அடக்கம் செய்யப்பட உள்ளது

அக்டோபர் மாதம் 29ஆம் தேதி புனித் ராஜ்குமார் அவர் மாரடைப்பால் உயிரிழந்தார் இவரது மறைவு கர்நாடக திரைப்பட இயக்கம் மற்றும் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இவர் ஏழை எளிய மக்கள் படிக்கும் வகையில் பல பள்ளிகள் இவர் பெயரில் நிரப்பினார் அதுமட்டுமல்லாமல் எளிய மக்கள் கல்வி கற்க வேண்டும் என்ற நோக்கத்தில் பல கல்லூரிகள் இவர் பெயரில் அமைக்கப்பட்டுள்ளது

இவர் உடல் பெங்களூருவில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது இவரது மகள் அமெரிக்காவில் படிப்பதால் இவரது உடல் ஞாயிற்றுக் கிழமையான இன்று நல்லடக்கம் செய்வதாக இருந்தது அவரது மகள் இன்று பெங்களூர் வந்து அடைந்தார் அவர் புனித் ராஜ்குமாரை பார்த்து அழுதபடி அஞ்சலி செலுத்தினார் பின்னர் அவரின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending