Connect with us

Corona

புதுச்சேரியில் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு !

Published

on

புதுச்சேரியில் ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது ஏற்கனவே அக்டோபர் 31 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது புதுச்சேரி அரசாங்கம் நவம்பர் 15ஆம் தேதி வரை தளர்வுகள் கூடிய ஊரடங்கு நமஸ் விடப்பட்டுள்ளது

இந்த தளர்வுகள் கூடிய ஊரடங்கு 100 சதவீத பார்வையாளர்கள் வைத்து திருவிழாக்கள் கோயில்கள் மற்றும் பொது விழாக்கள் நடத்தப்படலாம் என்று புதுச்சேரி அரசு அதிரடி அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளது

புதுச்சேரியில் நாளொன்றுக்கு கொரோனா பாதிப்பு குறைந்து வரும் பட்சத்தில் இவ்வாறு தளர்வுகள் விடப்பட்டுள்ளது என தன் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் கூறியுள்ளார்.

மேலும் இதுபோன்று கொரோனா பாதிப்புகள் குறைந்தால் தவறுகள் இல்லாத மாவட்டமாக நமது மாவட்டம் திகழும் என மக்களுக்கு உற்சாகம் அளித்துள்ளார்

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending