Connect with us
புதுக்கோட்டைக்கு ஹெலிகாப்டரில் வந்த மகன் !!! புதுக்கோட்டைக்கு ஹெலிகாப்டரில் வந்த மகன் !!!

News

புதுக்கோட்டைக்கு ஹெலிகாப்டரில் வந்த மகன் !

Published

on

புதுக்கோட்டையில் உள்ள சசிகுமார் என்ற ஒருவர் வெளிநாடுகளில் பனியன் கம்பெனி நடத்தி வருகிறார் தற்போது அவர் தந்தை இறந்ததற்காக அவர் பெங்களூருவில் இருந்து ஹெலிகாப்டரில் புதுக்கோட்டை வந்துள்ளார்.

வெளிநாடுகளில் பனியன் கம்பெனி நடத்திவரும் இவர் நேற்றைய தினம் அவரது தந்தை இறந்ததாக தகவல் கிடைத்துள்ளது அதன்பிறகு அங்கிருந்து பெங்களூருக்கு விமானத்தில் வந்த அவர் அதன்பிறகு தரைவழி பயணம் செய்தால் சரியான நேரத்திற்கு வர முடியாது என நினைத்து ஹெலிகாப்டரில் வர முடிவெடுத்துள்ளார்.

அதன் காரணமாக இவர் பெங்களூரில் தனியார் ஹெலிகாப்டரை 5 லட்ச ரூபாய்க்கு வாடகை எடுத்துள்ளார் அதன் பிறகு அவர் புதுக்கோட்டைக்கு சரியான நேரத்தில் வந்துள்ளார் மேலும் அவர் தந்தையின் இறுதிச் சடங்கிலும கலந்து கொண்டுள்ளார்.

அதன்பிறகு ஹெலிகாப்டர் பெங்களூருக்கு செல்ல இருக்கும்போது மழை அதிகமாக பெய்தால் புதுக்கோட்டையில் ஹெலிகாப்டரை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன மேலும் ஹெலிகாப்டரை இயக்கி வந்த நபர்களுக்கு சசிகுமார் 5 ஸ்டார் ஹோட்டலில் தங்க வைத்துள்ளார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending