Connect with us

News

புதிய தொழில் நுட்பம் வருவதால் பெயர் மாற்றம் !

Published

on

சமூக வலைதளங்களில் மிகவும் புகழ்பெற்ற ஒரு நிறுவனம்தான் ஃபேஸ்புக் இது தொடங்கப்பட்ட காலத்தில் இருந்து இதுவரை பல பிரச்சனைகளை மேற்கொண்டு அதற்கு ஒரு நல்ல வழியை கண்டறிந்துள்ளனர்.

பேஸ்புக்கின் கிளை நிறுவனங்கள் தான் வாட்ஸ் அப் மற்றும் இன்ஸ்டாகிராம் இப்போது பேஸ்புக் கோடிக்கணக்கில் வருமானம் பெற்று வருகிறது.

சிறிது நாட்களுக்கு முன் இன்ஸ்டாகிராமில் பல மாற்றங்களை ஏற்படுத் தினார் அதுபோல் இப்போது ஃபேஸ்புக்கில் புதுப்புது அப்டேட்ஸ் வரப்போகிறதா அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகிறது.

ஃபேஸ்புக்கில் 3d மூலம் தொடர்பு கொள்ளும் முறை மற்றும் விர்ச்சுவல் ரியாலிட்டி கொண்ட புது புது விஷயங்கள் பேஸ்புக்கில் வரப் போகிறதா பேஸ்புக் என்ற பெயர் மற்றும் அதன் லோகோ மாற்றப்படுகிறதாக அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending