Connect with us

Cinema news

புகழ் அஸ்வினின் புதிய படம் பூஜை தொடங்கியது

Published

on

குக்கு வித் கோமாளி புகழ் மற்றும் அஸ்வின் நடிப்பில் ட்ரைடன்ட் ஆர்ட்ஸ் தயாரிப்பில் உருவாகும் என்ன சொல்லப் போகிறாய் படத்தில் நடித்து வருகின்றனர்.

தமிழ் ரசிகர் இடம் மிகுந்த வரவேற்ப்பை பெற்ற கூப் வித் கோமாளி நிகழ்ச்சியில் கவனத்தை சித்தர்கள் என்றால் அது சிவாங்கி புகழ் அஸ்வின் உள்ளிட்டவர்கள். இந்த நிகழ்ச்சியில் பிரபலமடைந்த தால் சிவாங்கி புகழ் இருவருக்கும் சிவகார்த்திகேயன் டாக்டர் படத்தில் நடித்து வருகின்றனர் புகழ் அஜித்தின் வலிமை படத்திலும் நடித்து வருகிறார்.

சமீபத்தில்தான் கூப்பித் கோமாளி நிகழ்ச்சி முடிவடைந்தது இதனால் அஸ்வினும் புகழும் புதிய படத்தில் இணைந்துள்ளனர். அஸ்வின் ஹீரோவாகவும் புகழ் நகைச்சுவை நடிகராகவும் நடிக்க உள்ள இப்படத்தில் அறிவிப்பு புத்தாண்டை ஒட்டி வெளியானது.

இந்த நிலையில் இவர் வாழ்வில் நடிக்கும் படத்திற்கு என்ன சொல்லப் போகிறாய் என்று தலைப்பு வைத்து அதிகாரபூர்வமாக வெளியிட்டு இருக்கிறது படக்குழு.

அஜித் நடிப்பில் சூப்பர் ஹிட் அடித்த கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தில் சங்கர் மகாதேவன் குரலில் என்ன சொல்ல போகிறாய் பாடல் சிங்கிள் ஸ்டாலின் அனைவருக்கும் மிகவும் பிடித்திருந்தது.

இந்தப் பாடலில் தலை பெயர் வைத்துள்ளதால் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. புகழ் தற்காலிகமாக விஜய் டிவியில் இருந்து தற்காலிகமாக ஓய்வு எடுப்பதாக அவர்கள் இணையத்தில் பதிவு செய்துள்ளார் இதன் காரணமாக வித் கோமாளி அடுத்த பாகத்தில் இவர்கள் இருவரும் இருக்க மாட்டார்கள் என மக்கள் சோகத்தை தெரிவித்துள்ளனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending