Connect with us
பிற்படுத்தப்பட்ட மாணவிகளுக்கு ஊக்கத்தொகை !!! பிற்படுத்தப்பட்ட மாணவிகளுக்கு ஊக்கத்தொகை !!!

News

பிற்படுத்தப்பட்ட மாணவிகளுக்கு ஊக்கத்தொகை !

Published

on

தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் முதல்-அமைச்சராக பதவி ஏற்ற நாளில் இருந்து பல உதவிகள் செய்து வரும் நிலையில் தற்போது மாணவிகளின் படிப்பிற்காக பல நலத்திட்டங்களை கொண்டு வந்து கொண்டே இருக்கிறார்.

அதில் பிற்படுத்தப்பட்ட மாணவிகளுக்காக உதவித்தொகை வழங்க அவர் 16.75 கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளார் மேலும் இது மாணவர்களின் பெற்றோர்களின் வங்கிக் கணக்கில் வந்து சேரும் எனவும் கூறியுள்ளார்.

இதற்கு வருட வருமானம் 72 ஆயிரம் ரூபாய்க்குள் இருக்க வேண்டும் எனவும் அவ்வாறு இருக்கும் பட்சத்தில் மட்டுமே வருடம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் எனவும் அவர் கூறினார்.

இதற்கு முன்பாக மூன்று முதல் ஆறாம் வகுப்பு வரை இந்த திட்டம் வழங்கப்பட்டிருந்தது தற்போது இதை பத்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகளுக்கு வழங்குவதாக அறிவித்துள்ளார் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending