Connect with us

News

பிரியாணி கடையால் கடும் போக்குவரத்து நெரிசல் !

Published

on

திருவண்ணாமலை அருகில் வேங்கிக்கால் எனப்படும் பகுதியில் புதிதாக திறக்கப்பட்ட பிரியாணி கடையினில் வேங்கிக்கால் பகுதியில் கூட்டம் அலைமோதியது.

இந்தக் கூட்டத்தினால் சாலை மறியல் ஏற்பட்டு சிறிது நேரம் போக்குவரத்திற்கு இடையூறு ஆனது இதனையடுத்து காவல்துறையினர் சென்று வாகனத்தை அப்புறப்படுத்தி கூட்டத்தை குறைத்தனர்.

மற்றும் புதிதாக திறக்கப்பட்ட இந்த பிரியாணி கடையில் சிக்கன் பிரியாணி 50 ரூபாய்க்கும் மட்டன்பிரியணி 100 ரூபாய்க்கும் ஆஃபர் என்ற பெயரில் இவ்வாறு விற்பனை செய்ததில் கூட்டம் அலைமோதியது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending