Connect with us

Cinema news

பிரபல யூடியூபர் மகன் கோபிநாத் தலைமறைவு !

Published

on

யூடியூப் சேனலில் சமையல் செய்து பிரபலமான ஆறுமுகம் என்பவரின் மகன் கோபிநாத் என்பவர் அரியலூர் மாவட்டத்தில் 3 ஹோட்டல்கள் நடத்தி வருகிறார்.

இவர் நேற்றைய தினம் அவர்கள் நண்பர்களுடன் புதுச்சேரிக்கு சென்று அங்குள்ள தனியார் பாரில் மது அருந்திக்கொண்டிருந்தனர் பார் மூடும் நேரம் ஆன பின்னும் அவர் செல்லாமல் மீண்டும் குடித்துக் கொண்டே இருந்துள்ளார்.

பாரில் பணிபுரிந்த ஜார்ஜஸ் சினாஸ் என்பவரை மிரட்டி இருக்கிறார் மேலும் அவர்கள் அங்கிருந்து சொல்லவில்லை மீண்டும் தகராறு செய்து அங்கிருந்த ஜார்ஜஸ் சீனாஸ் என்பவரை பீர் பாட்டிலால் தலையில் அடித்துள்ளார்.

மேலும் அங்கிருந்த மேசைகள் போன்றவைகளை அடித்து நொறுக்கி உள்ளனர் அதன் பிறகு பாரின் உரிமையாளர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் புகாரின்பேரில் காவலர்கள் கோபிநாத்தை கைது செய்ய வந்தபோது அவர் தலைமறைவாகி விட்டார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending