Connect with us

Cinema news

பிரபல முன்னாள் தெலுங்கு நடிகர் காலமானார் !

Published

on

பிரபல தெலுங்கு நடிகர் ராஜா பாபு இவர் ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி சேர்ந்தவர் இவர் அறிமுகமான முதல் படம் ஊரிக்கு மோனகாடு இந்த படத்தில் முதல் முறையாக நடித்துள்ளார்.

இவர் முன்னாள் நடிக்கிறார் வெங்கடேஷ் மட்டும் மகேஷ்பாபு இருவரின் படங்களில் குணச்சித்திர நடிகராக நடித்துள்ளார் மட்டும் இவர் சிறந்த நடிப்பிற்கான நந்தி விருதையும் பெற்றுள்ளார்.

கடந்த சில வாரமாக இவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அவர் இன்று காலமானார் அவரது வயது 62.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending