Connect with us

Cinema news

பிரபல மலையாள நடிகை நிமிஷா பிஜோ கைது !!!

Published

on

பிரபல மலையாள டிவி தொடர்களில் நடித்து வரும் நடிகை நிமிஷா பிஜோ பம்பை ஆற்றில் சாமி ஊர்வலத்தின் போது ஜீன்ஸ் பேண்ட் செருப்பு அணிந்து கோயிலுக்கு சொந்தமான பாம்பு போன்ற நீண்ட வடிவில் உள்ள படகில் ஏறி நின்று புகைப்படம் எடுத்துள்ளார் இந்த சம்பவம் மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்துகிறது.

இந்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலான நிலையில் நிமிஷாவை பலரும் கண்டித்த நிலையில் கேரளா தேவஸ்தானம் சார்பில் மினிஷா மீது நடவடிக்கை எடுக்க போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது.

இதையடுத்து உடனே நிமிஷாவை போலீசார் கைது செய்தனர். நிமிஷா போலீசாரிடம் கூறியது.

இந்தப் படகு இவ்வளவு புனிதமானது என எனக்கு தெரியாது இதற்கு முன்னால் நான் கேள்விப்பட்டது கூட இல்லை என போலீசாரிடம் கூறி சமாளிக்க பார்த்திருக்கிறார்.

இந்நிலையில் போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து அவரை சிறையில் அடைத்தனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending