Connect with us

Cinema news

பிரபல நடிகர் யூசுப் உசைன் காலமானார் !

Published

on

பிரபல பாலிவுட் நடிகரான யூசூப் உசைன் கொரோனா தொற்றின் காரணமாக பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் தற்போது சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.

நடிகர் யூசுப் உசேனுக்கு வயது 73 இவர் ஹிந்தி மொழியில் பல படங்கள் நடித்துள்ளார் மற்றும் தமிழ் நடிகரான கமல் ஹாசன் மற்றும் ரஜினி இவர்களுடன் இணைந்தும் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இவருக்கு குர்ஆன் பாதிப்படைந்த உடன் மும்பையில் உள்ள மிகப் பெரிய மருத்துவமனையில் உண்டான லீலாவதி மருத்துவமனையில் சில நாட்கள் சிகிச்சை பெற்று வந்தார்.

இன்று காலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் இவரது மறைவிற்கு பல பிரபல நடிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர் இவர் மரணம் பாலிவுட் திரை உலகத்தை மிக கவலையில் ஆழ்த்தியுள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending