Connect with us

Cinema news

பிரபல நடிகர் மரணத்தினால் 144 தடை உத்தரவு !

Published

on

பிரபல கன்னட நடிகர் புனீத் ராஜ்குமார் இன்று காலையில் 12 மணி அளவில் நெஞ்சுவலி காரணமாக பெங்களூருவில் உள்ள விக்ரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தற்போது அவர் மாரடைப்பு காரணமாக சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தகவல் வெளியானவுடன் மருத்துவமனையைச் சுற்றி பல மக்கள் கூடியுள்ளனர்.

இதனால் பயங்கர போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்த இடத்தில் 144 தடை உத்தரவை அரசு பிறப்பித்தது மேலும் இதனால் பெங்களூரில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது மற்றும் அங்குள்ள மக்களை அப்புறப் படுத்தும் வேலையில் காவல் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

பல கன்னட படத்தில் நடித்துள்ளார் புனித் ராஜ்குமார் இவரின் மரணம் கன்னட திரை உலகத்திற்கு மிகப்பெரிய இழப்பாகும் என அவர் ரசிகர்கள் ஆழ்ந்த இறக்கத்துடன் கூறுகின்றனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending