Connect with us

Cinema news

பிரபல நடிகர் சித்தார்த் மரணம் ???

Published

on

தான் இறந்துவிட்டதாகக் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் வெளியிட்டதற்கு தன்னுடைய கண்டனத்தை பதிவு செய்துள்ளார் நடித்த சிதார்.

பாய்ஸ் திரைப்படத்தின் மூலமாக கதாநாயகனாக அறிமுகமான சித்தார்த் ரசிகர்களிடையே எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூறியவர்.

அரசியல்ரீதியாக விமர்சனங்களை கூறுவதில் தொடங்கி சமூக அக்கறையுடன் கருத்துகளை வெளியிட்டு வருவார் சித்தார்த் அவர் இறந்து விட்டதாக எண்ணி கண்ணீர் அஞ்சலி வெளியிட அது வைரலானது.

இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள சித்தார்த் தனது கட்டணத்தை பதிவு செய்துள்ளார்.

இந்நிலையில் பிக் பாஸ் வெற்றியாளர் சித்தார்த் சுக்லா மாரடைப்பால் மரணம் அடைந்து விட்டார்.

இவருக்கு பதிலாக உங்கள் புகைப்படம் இடம்பெற்றிருக்கலாம் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending