Connect with us
பிரபல நடிகர் ஆர்.என்.ஆர்.மனோகர் காலமானார் !!! பிரபல நடிகர் ஆர்.என்.ஆர்.மனோகர் காலமானார் !!!

News

பிரபல நடிகர் ஆர்.என்.ஆர்.மனோகர் காலமானார் !

Published

on

பிரபல நடிகரும் இயக்குனருமான ஆர்.என்.ஆர்.மனோகர் இன்று காலையில் மாரடைப்பால் காலமானார் அவருக்கு வயது 61 தமிழ் திரையுலகில் இவர் 1993ஆம் ஆண்டு கால் வைத்துள்ளார்.

அதன்பிறகு இவர் இயக்கத்தில் 6 படங்கள் வெளிவந்துள்ளது நகுல் நடிப்பில் வெளிவந்த மாசிலாமணி என்ற படத்தை இவர் 2009ஆம் ஆண்டு இயக்கினார்.

அதன் பிறகு பல படங்களில் இவர் துணி கதாபாத்திரமாக நடித்து வந்தார் உதாரணத்திற்கு சலீம் படத்தில் வில்லனாக நடித்த ஒருவனின் தந்தையாக அதில் அரசியல்வாதியாகவும் நடித்தார்.

இவர் மாரடைப்பால் காலமானதை அறிந்த தமிழ் நடிகர்கள் நடிகைகள் இவருக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர் இவரின் பிரிவை நினைத்து துக்கத்தில் உள்ளனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending