Connect with us

Cinema news

பிரபல நடன இயக்குனர் கூல் ஜெயந்த் காலமானார்

Published

on

பிரபல நடன இயக்குனர் கூல் ஜெயந்த் சிறுது நாட்களாகவே புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அவர் இன்று காலையில் நவம்பர் 10 அவரது சொந்த வீட்டிலேயே காலமானார்.

தமிழ் சினிமாவில் பல படங்களில் நடன இயக்குனராக பணியாற்றியுள்ளார் மேலும் மலையாள படங்களிலும் மம்முட்டி மற்றும் மோகன்லால் இருவருடன் இணைந்து பல படங்களில் பணியாற்றியுள்ளார்.

1996 ஆம் ஆண்டு இவர் முதன் முதலில் காதல் தேசம் என்ற படத்தில் அறிமுகமானார் தற்போது இவர் இறந்த செய்தியை கேட்ட பல நடிகர்கள் அவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இன்று மாலை 4.30 மணிக்கு அவரது இறுதி சடங்கு நடக்கும் என கூறப்பட்டிருக்கிறது தற்போது அந்த இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள பல நடிகர்கள் வர இருப்பதாகவும் தெரியவருகிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending