Connect with us

Cinema news

பிரபல தெலுங்கு நடிகருக்கு அறுவை சிகிச்சை !

Published

on

தெலுங்கு நடிகர் ஜூனியர் என்டிஆர் இவருக்கு என்னுடைய பேச்சின் போது காயம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் தற்போது அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள்

தெலுங்கு பிரபல நடிகர் ஜூனியர் என்டிஆர் இவர் ராஜமௌலி இயக்கத்தில் ஆர் ஆர் ஆர் திரைப்படத்தில் நடித்துள்ளார் இத்திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் அன்று வெளிவர உள்ளது இதனை தொடர்ந்த அடுத்த படம் நடிப்பதற்காக உடல் எடையை குறைப்பதற்கு உடல் பயிற்சி மையத்திற்கு சென்றுள்ளார்

இவர் உடற்பயிற்சி செய்து கொண்டிருக்கும்பொழுது விரலில் காயம் ஏற்பட்டுள்ளது இவர் இது லேசான காயம் என்று புறக்கணித்து விட்டு உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தார் அப்பொழுது வலி அதிகரித்தால் மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

அப்போது தெரியவந்துள்ளது கை விரலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது இதனை சரி செய்ய மருத்துவர்கள் லேசான சிகிச்சை செய்ய வேண்டும் என கூறி உள்ளார்கள்

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending