Connect with us
பிரபல கிரிக்கெட் வீரருக்கு இரட்டை குழந்தைகள் !!! பிரபல கிரிக்கெட் வீரருக்கு இரட்டை குழந்தைகள் !!!

Uncategorized

பிரபல கிரிக்கெட் வீரருக்கு இரட்டை குழந்தைகள் !

Published

on

இந்தியாவின் முன்னணி கிரிக்கெட் வீரரான தினேஷ் கார்த்திக் மற்றும் அவரது மனைவி தீபிகா பல்லிகல் ஆகியவர்களுக்கு திருமணம் நடந்து சில வருடங்கள் ஆகிறது.

அவர் 2014ஆம் ஆண்டில் இந்திய அணிக்காக விளையாடிக் கொண்டு வருகிறார் தினேஷ் கார்த்திக் மனைவி தீபிகா பல்லிகல் அவரது ட்விட்டர் பக்கத்தில் அவருக்கு இரட்டை ஆண் குழந்தை பிறந்ததாக தகவல் வெளியிட்டிருந்தார்.

தற்போது இந்திய கிரிக்கெட் அணியின் விளையாட்டு வீரர்கள் அனைவரும் தினேஷ் கார்த்திக் மற்றும் அவரது மனைவிக்கு வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர்.

பிறந்த குழந்தைக்கு பெயர் சுடுவதற்காக இரண்டு பெயர்களும் தேர்வு செய்து வைத்திருக்கின்றனர் கபீர் பல்லிகல் கார்த்திக் மற்றும் ஜியான் பல்லிகல் கார்த்திக்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending