Connect with us
பிரபல எழுத்தாளர் இளசை சுந்தரம் காலமானார் !!! பிரபல எழுத்தாளர் இளசை சுந்தரம் காலமானார் !!!

News

பிரபல எழுத்தாளர் இளசை சுந்தரம் காலமானார் !

Published

on

இளசை சுந்தரம் ஒரு மிகப் பெரிய எழுத்தாளர் சொற்பொழிவாளர் மற்றும் சிறுகதைகள் எழுதுவதில் வல்லவர் இவர் மதுரை வானிலை மையத்தின் இயக்குனராக பணியாற்றினார்.

இவர் 1970ஆம் ஆண்டு தொடங்கி 1976 ஆம் ஆண்டு மொத்தம் ஆறு ஆண்டுகள் எட்டைய புரத்தில் உள்ள மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றினார்.

அதன் பிறகு 1976 ஆம் ஆண்டுகளுக்குப் பின் சென்னை அகில இந்திய வானிலை மையத்தில் கல்வி ஒலிபரப்பில் எழுத்தாளராக பணியாற்றினார் மேலும் இவர் பல சிறுகதைகளை மிக நுட்பமாக எழுதியுள்ளார்.

இவருக்கு பாவேந்தர் பாரதிதாசன் என்றால் மிகவும் பிடிக்கும் இதன் காரணமாக நூற்றாண்டு விழாவில் பாவேந்தர் பாரதிதாசனை போல் நன்றாக கவிதை எழுதும் பல பேரை தேர்வு செய்து வானொலியில் ஒலிரப்பினார்.

இவர் இன்று காலையில் உடல்நிலை குறைவால் உயிரிழந்தார் தற்போது இவரது உடல் மதுரையில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது மேலும் இவரது பிரிவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending