Connect with us

News

பிரதமர் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு பரிசு ?

Published

on

இந்தியாவில் கெரோனா மூன்றாம் அலை பரவாமல் இரண்டாம் நிலையிலேயே பரவுவதை நிறுத்தப்பட்டிருக்கிறது நம் அரசு இந்நிலையில் பல இடங்களில் தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

3ஆம் அலை பரவினால் பெரும் உயிரிழப்பு ஏற்படும் என அரசு கருத்தில் கொண்டு அனைத்து மக்களுக்கும் தடுப்பூசி இலவசமாக வழங்கி கொண்டு வருகின்றனர்.

இந்தியாவில் 18 வயதிற்கு மேற்பட்டோர் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று கட்டாயப் படுத்தப் பட்டுள்ளது இந்திய பிரதமர் மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு பல இடங்களில் கொண்டாடப்பட்டு வருகிறது சில இடங்களில் எதிர்ப்பும் வருகிறது.

நரேந்திர மோடியின் பிறந்த நாள் விழாவை குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தமது ‘டுவிட்டர்’ பக்கத்தில் ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் கூறியது இந்தியாவில் உள்ள 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் இலவசமாக தடுப்பு ஊசி செலுத்தி கொள்வது மோடியின் ஒரு நல்ல செயலாகும்.

அனைவரும் கட்டணமில்லா தடுப்பூசி செலுத்திக் கொள்வதே நல்ல எண்ணம் ஆகும் இதனை மோடி தீவிரப்படுத்தி வருகிறார் என கூறினார். நம் பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு இதுவரை தடுப்பூசி செலுத்தாத மக்களை தடுப்பூசி போட செய்வோம் என அவர் கூறியிருக்கிறார்.

இதுவே நாம் பிரதமருக்கு நம் அளிக்கப்போகும் பெரிய பரிசாகும் என கூறியிருக்கிறார்.

Trending