Connect with us
பிரதமர் தலைமையில் நாளை நாடாளுமன்ற கூட்டம் !!! பிரதமர் தலைமையில் நாளை நாடாளுமன்ற கூட்டம் !!!

News

பிரதமர் தலைமையில் நாளை நாடாளுமன்ற கூட்டம்

Published

on

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நாளை முதல் டிசம்பர் 13ஆம் தேதி வரை மழைக்கால கூட்டத் தொடர் தொடங்குகிறது மேலும் இந்த கூட்டத்திற்கான முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை கூற இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம் பிரதமர் தலைமையில் நடைபெற உள்ளது.

இந்த கூட்டத்தில் முதல்நாளான நவம்பர் 29ஆம் தேதி விவசாயிகளுக்கான 3 வேளாண் சட்டங்களை நாடாளுமன்ற சட்டத்திலிருந்து நீக்க முடிவு எடுக்கப்படும் எனவும் விவசாயிகள் போராட்டத்தை கைவிட முயற்சிகள் எடுக்கப்படும் எனவும் கூறப்படுகிறது.

மேலும் இந்த மழை கால கூட்டத் தொடரில் 30 மசோதாக்களை தாக்கல் செய்ய அரசு முடிவெடுத்துள்ளது மற்றும் கொரோனா தடுப்பு முறைகள் மற்றும் தடுப்பூசி விழிப்புணர்வு மழைக்கால முன்னெச்சரிக்கை இது போன்ற எச்சரிக்கை நடவடிக்கைகளை முன்கூட்டியே இந்த நாடாளுமன்ற கூட்டத்தில் எடுக்கப்படும் எனவும் கூறப்படுகிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending