Connect with us
பிரதமர் தலைமையில் இன்று பாராளுமன்ற கூட்டம் !!! பிரதமர் தலைமையில் இன்று பாராளுமன்ற கூட்டம் !!!

News

பிரதமர் தலைமையில் இன்று பாராளுமன்ற கூட்டம் !

Published

on

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவதாக பிரதமர் மோடி அறிவித்திருந்தார் பல எதிர்ப்புகளை தாண்டி இந்த குளிர்கால நாடாளுமன்ற கூட்டம் நடைபெற இருக்கிறது இந்த நாடாளுமன்ற கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் ஒத்துழைக்கவும் அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு தகுந்த பதிலை தருவதாகவும் அவர் கூறியிருக்கிறார்.

இந்த நாடாளுமன்ற கூட்டத்தில் அனைத்து விதமான சமூக நலன் கருதி அனைத்து பிரச்சினைகளையும் பேச தயாராக உள்ளேன் எதிர்க்கட்சிகள் மட்டும் தனக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளார்.

இந்தக் கூட்டத்தில் டிஜிட்டல் கரன்சி ஒழிப்பது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது மற்றும் அனைத்து பிரச்சனைகளை குறித்தும் விவாதிக்க தயாராக உள்ளேன் என்றும் கூறியுள்ளார் பிரதமர் மோடி அவர்கள்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending