Connect with us
பிபின் ராவத் பெயரில் பல்கலைகழகம் அரசு முடிவு !!! பிபின் ராவத் பெயரில் பல்கலைகழகம் அரசு முடிவு !!!

News

பிபின் ராவத் பெயரில் பல்கலைகழகம் அரசு முடிவு !

Published

on

ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் அவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக உத்தரகாண்ட் அரசு சட்டப்பேரவையில் ஒரு முடிவெடுத்துள்ளது.

ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி மேலும் அதே ஹெலிகாப்டரில் பயணித்த 11 வீரர்கள் உயிரிழந்தனர் மேலும் ஒருவர் உயிருக்கு போராடும் நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

மேலும் நேற்றைய தினம் பிபின் ராவத் மற்றும் அவரது மனைவிக்கு இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது இதனை அடுத்து உத்தரகாண்ட் அரசு சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் இணைந்து ஒரு முடிவெடுத்துள்ளனர்.

இறந்த தலைமை தளபதி பிபின் ராவத்திற்கு மரியாதை செலுத்தும் விதமாகஉத்தரகாண்ட் மாநிலத்தில் தேவ்பிரயாக்கில் புதிதாக கட்டப்பட்டு வரும் சமஸ்கிரத பல்கலைகழகத்தின் பேரை பிபின் ராவத் என பெயர் சூட்ட இருப்பதாக அந்த சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கூடி முடிவெடுத்துள்ளனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending