Connect with us

News

பிட் காயின் விலை நாளுக்கு நாள் அதிகரிக்கிறது !

Published

on

பிட்காயின் பணப்புழக்கம் தொடங்கப்பட்ட வரிடம் 2009 ஜூன் 3 இந்த பிட்காயின் என்பது கண்ணில் பார்க்க முடியாத பணம் ஆன்லைன் மூலமாக மட்டுமே இந்த பணத்தை செலவழிக்க முடியும்.

பிட்காயின் இப்பொழுது சரமாரியாக அதன் மதிப்பு உயர்ந்துள்ளது இப்போது இந்தியாவில் இப்படி ஒரு பிட் காயின் மதிப்பு 48,75,677.35.

இந்த பிட்காயின் பழக்கமானது சட்டப்படி தவறு ஆனால் பல இடங்களில் இது செயல்பட்டு தான் வருகின்றன ஆன்லைன் மூலமாக சில வலைத்தளங்களில் பார்த்தால் தெரியும்.

மாதத்திற்கு மாதம் இதன் மதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது இது அதிகரிக்கும் நிலையில் பல நாடுகளின் பணங்கள் அதன் மதிப்பு குறையும் எனவும் பல நாட்டு அரசுகள் தெரிவித்து.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending