Connect with us
பிக்பாஸ் வீட்டில் லிப் டூ லிப் வைரலாகும் வீடியோ !!! பிக்பாஸ் வீட்டில் லிப் டூ லிப் வைரலாகும் வீடியோ !!!

Uncategorized

பிக்பாஸ் வீட்டில் லிப் டூ லிப் வைரலாகும் வீடியோ !

Published

on

பிக் பாஸ் சீசன் 15 நிகழ்ச்சியில் தொகுத்து வழங்கி வருகிறார் சல்மான்கான்.

கடந்த சில நாட்களாக நடிகை ஈஷான் ஷெகல் மற்றும் நடிகர் மீஷா ஜயர் இருவரும் இணைந்து ஆங்காங்கே மறைந்திருந்து லிப் டூ லிப் முத்தம் கொடுத்து ரொமான்ஸ் வீடியோ காட்சிகள் மிகவும் வைரலாக பரவி வருகிறது.

இந்த வீடியோ புரோமோவாக வெளியாகியிருப்பது பிக் பாஸ் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் ஐந்தாவது சீசன் போட்டியில் மொத்தமாக பதினெட்டு போட்டியாளர்கள் கலந்து கொண்டனர் இதில் நமீதா மாரிமுத்து பாதியில் வெளியேறிவிட்டது ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending