Connect with us

News

பா.ஜ.க ஆளும் அசாமில் துப்பாக்கிச்சூடு !

Published

on

அஸ்ஸாம் மாநிலம் தாரங்க் மாவட்டத்திலுள்ள தால்பூர் பகுதியில் ஐநூறுக்கும் அதிகமான குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் வாழும் ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்டு அந் நிலத்தில் விவசாயம் செய்யலாம் என அரசு முடிவெடுத்துள்ளது.

இது எடுத்து ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்கும் பணி கடந்த திங்களன்று தொடங்கி சில பகுதி மீட்கப்பட்டது. மீதமுள்ள பகுதி அனைத்தையும் மீட்கும் வகையில் அந்த அரசு அலுவலர்கள் சென்றபோது அங்கு பெரும் எதிர்ப்பும் விளக்கமும் மக்களால் ஏற்படுத்தப்பட்டது.

இதன் காரணமாக காவல்துறையினருக்கும் மக்களுக்கும் இடையே பெரும்பாக்கம் வாதம் ஏற்பட்டது இதனை அடுத்து அந்த மக்கள் அரசு அலுவலர்களை கல்லால் அடித்து விரட்டினர்.

இதை தடுக்க முடியாது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர் துப்பாக்கி சுடும் போது இருவர் உயிரிழந்தனர் மற்றும் 12 பேர் படுகாயம் அடைந்தனர்.

இந்த சம்பவத்தின்போது கட்டையால் தாக்க வந்த ஒரு நபரை காவல்துறையினர் கடுமையாக பலத்த காயத்துடன் தாக்கினர். காவல்துறையினர் தாக்கிக் கொண்டிருந்த போது அங்கு புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்த ஒரு நபரும் சேர்ந்து கட்டையால் மக்களை தாக்கியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending