Connect with us

News

பாலியல் தொல்லைக்கு புகார் அளிக்க புதிய எண் !

Published

on

கோவையில் பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்ட மாணவியின் வீட்டிற்கு சென்ற பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நேரில் சென்று ஆறுதல் கூறினார்.

மற்றும் அங்கிருந்த ஊடகங்களில் இவர்கள் பேட்டி அளித்த போது மாணவர்கள் பாலியல் தொல்லைக்கு ஆளாக பட்டால் உடனடியாக ஆசிரியர்களிடம் கூறலாம் அவ்வாறு கூற பயமாக இருந்தால் உடனடியாக 14417 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம்.

நீங்கள் புகார் அளித்த அடுத்த ஒரு மணி நேரத்திற்குள் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இந்த புகார் அளிக்கும் மாணவியின் பெயர் வெளியில் வராது எனவும் அவர் கூறினார்.

இதன்பிறகு பள்ளிகளில் ஒரு மணிநேரம் போஸ்கோ சட்டத்தினை குறித்து பாடம் எடுக்க வேண்டும் எனவும் இது பள்ளி மாணவ மாணவிகளுக்கு கண்டிப்பாக தெரிந்திருக்க வேண்டும் எனவும் அவர் கூறினார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending