Connect with us

Cinema news

பார்த்திபன் முகநூல் கணக்கை திருடியது யார் ?

Published

on

தமிழ் படங்களில் முன்னணி நடிகரான நடிகர் பார்த்திபனின் முகநூல் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளதாக அவர் டுவிட்டரில் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன் அவர் பேஸ்புக் கணக்கு முடங்கி இருப்பதை அவர் அறிந்தார் மேலும் ஹேக்கர்கள் அவரது முகநூல் கணக்கை ஹேக் செய்திருப்பதாக அவருக்கு தெரியவந்தது.

இன்று அவரது ட்விட்டர் பக்கத்தில் எனது முகநூல் கணக்கை என் இனிய எதிரிகள் ஹேக் செய்து உள்ளனர் அவர்களை வதம் செய்ய உள்ளேன் அதுவரை எனது சிறிய விளம்பரத்தை பாருங்கள் எனவும் அவர் கூறினார்.

அதன்பின் அவர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து சைபர் கிரைம் மற்றும் காவலர்கள் இணைந்து இந்த வழக்கை தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

Trending