Connect with us
பாம்பை கொன்று விளையாடிய இளைஞர் கைது !!! பாம்பை கொன்று விளையாடிய இளைஞர் கைது !!!

News

பாம்பை கொன்று விளையாடிய இளைஞர் கைது !

Published

on

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஒரு கிராமப்புறத்தில் இளைஞர் ஒருவர் இறந்து போன ஆறு அடி நீளம் இருக்கும் ஒரு பாம்பை இரு புறமும் பிடித்து ஸ்கிப்பிங் விளையாடிய வீடியோ இணையதளத்தில் வைரல் ஆனது.

இதனை அடுத்து இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் இந்த இளைஞரை கிளி கிளி என கிழித்து உள்ளனர் வாயில்லா ஜீவனை இவ்வாறு துன்புறுத்துவது தவறான செயல் என கூறுகிறார்கள்.

மேலும் வனவிலங்கு பாதுகாப்பு படையினர் இந்த சம்பவத்தை பார்த்து மிகுந்த மனவேதனை அடைந்து உள்ளதாக கூறப்படுகிறது மேலும் இந்த இளைஞரை உடனடியாக தண்டிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டனர்.

இது போன்று வாயில்லா ஜீவன் குடியிருப்பு பகுதிகளில் வந்தால் அதனைக் கொல்லாமல் மீண்டும் காட்டுக்குள் விரட்டி விடுமாறும் வனத்துறையினர் கேட்டுக் கொண்டனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending