Connect with us

News

பானிபூரி சாப்பிட்டதால் பெண் உயிரிழப்பு !!!

Published

on

பானிபூரி சாப்பிட்டதால் உயிரிழப்பு ஈரோடு மாவட்டத்தில் சூரம்பட்டி காந்திநகர் என்.ஜி.ஜி.ஓ. காலனியைச் சேர்ந்த ரோகிணிதேவி இவருக்கு 34 வயது ஆனது.

இந்த மாதம் செப்டம்பர் 26-ஆம் தேதி அவரது சகோதரர்கள் வாங்கிக் கொடுத்த பானிபூரியை ரோகிணி தேவி சாப்பிட்டுள்ளார்.

அவருக்கு சிறிது நேரத்தில் வாந்தி மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதனை அடுத்து காவல் துறையினர் வழங்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending