Connect with us
பள்ளி விடுதியில் 7 மாணவர்களுக்கு கொரோனா !!! பள்ளி விடுதியில் 7 மாணவர்களுக்கு கொரோனா !!!

Corona

பள்ளி விடுதியில் 7 மாணவர்களுக்கு கொரோனா !

Published

on

திருச்சி மாவட்டத்தில் சமயபுரம் இந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வரும் மாணவர்களுக்கான தங்கும் வசதியுடன் விடுதி ஒன்று இருந்தது.

அந்த விடுதியில் தங்கி இருந்த சில மாணவிகளுக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்தது இதன் காரணமாக அந்த விடுதியில் தங்கியிருந்த 7 மாணவிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

அதில் 7 மாணவ மாணவிகளுக்கு கொரோனவைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டது மேலும் அந்த மாணவ மாணவிகளின் நண்பர்களுக்கும் பரிசோதனை எடுக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து அந்த ஏழு மாணவ மாணவிகளுக்கும் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending