Connect with us
பள்ளி மாணவர்களுக்கு ரெயின் கோட் தமிழக அரசு !!! பள்ளி மாணவர்களுக்கு ரெயின் கோட் தமிழக அரசு !!!

News

பள்ளி மாணவர்களுக்கு ரெயின் கோட் தமிழக அரசு

Published

on

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக பல இடங்களில் கனமழை பெய்து முடிந்தது தற்போது கூட சில இடங்களிலும் மழை பெய்து கொண்டு வருகிறது.

இதன் காரணமாக மாணவர்கள் பள்ளிக்கு செல்ல கடினமாக இருப்பதால் கனமழை எச்சரிக்கை கொடுக்கும் போது மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் விடுமுறை என அறிவிப்பு கொடுப்பது வழக்கம்.

இதன் காரணமாக மாணவர்களின் படிப்பு வீணாகி விடும் என கருதி தமிழக அரசு அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ரெயின் கோட் மற்றும் பூட்ஸ் வழங்குவதாக தெரிவித்திருந்தது.

இதனை மட்டும் தமிழக அரசு ஒழுங்காக நிறைவேற்றினாள் மக்கள் மத்தியில் நல்ல ஆதரவு கிடைக்குமென கூறப்படுகிறது மேலும் முதலில் மலைப்பிரதேச மக்களுக்கு உடனடியாக வழங்க அரசு ஆலோசித்து வருகிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending