Connect with us

News

பள்ளி மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி

Published

on

பள்ளிகள் திறந்து ஒரு மாதத்தில் காங்ரா மாவட்டத்தில் 426 மாணவர்கள், 49 பள்ளி பணியாளர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என தலைமை மருத்துவ அதிகாரி தெரிவித்துள்ளார்.

இது பண்டிகை காலம் என்பதால் ஒரு தொற்று அதிகம் பரவ வாய்ப்புள்ளது என்னும் நோக்கத்தில் பண்டிகை கால விடுமுறையை அக்டோபர் 31ஆம் தேதி முதல் நவம்பர் 7ஆம் தேதி வரை நீட்டி உள்ளது பள்ளிக்கல்வித்துறை.

பல மாவட்டங்களில் பள்ளிகள் திறந்த போதிலும் கொரோனா தொற்று குறைந்து இருப்பினும் சில பகுதிகளில் வீரியம் எடுத்து கொரோனா வெகுவாக அதிகரித்தது சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளிகளில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு கொரோனா காரணமாக பள்ளிகள் இழுத்து மூடப்பட்டு இருந்தது.

இந்நிலையில் தற்போது பண்டிகை காலம் நெருங்கிய நேரத்தில் சங்கரா மாவட்டத்தில் 400க்கு மேற்பட்ட மாணவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு 49 பள்ளிகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது

இதுதொடர்பாக அந்த மாவட்ட கல்வித்துறை அமைச்சர் கூறுகையில் பண்டிகை நாட்கள் நெருங்கி வரும் காலங்களில் இவ்வாறு கொரோனா அதிகரிப்பது சங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது எனவே அக்டோபர் 31 முதல் நவம்பர் 7ஆம் தேதி வரை அனைத்து தனியார் மற்றும் அரசு பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்க வேண்டும் என அறிவித்துள்ளார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending