Connect with us

News

பள்ளி மாணவர்களுக்கு இரண்டு நாட்கள் விடுமுறை

Published

on

தீபாவளியை ஒட்டி பல மாவட்டங்களில் பல விடுமுறைகள் அறிவிக்கப்பட்டிருந்த இதனை அடுத்து புதுச்சேரியில் இரண்டு நாட்கள் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.

வரும் 2ம் தேதி அன்று கல்லறை தினம் இந்த தினத்தை முன்னிட்டு இரண்டாம் தேதி அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை எனவும் மூன்றாம் தேதி அன்று தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விடுமுறை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் உள்ள அனைத்து மாணவர்களும் இந்த தகவலை கேட்டு மகிழ்ச்சியில் உள்ளனர் மேலும் பல மாவட்டங்களிலும் தீபாவளியை ஒட்டி விடுமுறை அறிவிக்கப்படும்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending