Connect with us
பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறை !!! பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறை !!!

News

பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறை !

Published

on

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இரு வருடங்கள் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்காமல் மூடியிருந்தன மேலும் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்றது.

தற்போது மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு ரத்து செய்யப்பட்டு மாதிரித் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது இதன் காரணமாக மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு விடுமுறை அளிக்கப்படாது என நினைத்தனர்.

தற்போது செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு இல்லை என்றாலும் விடுமுறை வழங்கப்படும் என கூறினார்.

நிலம் டிசம்பர் இருபத்தி நான்கு முதல் ஜனவரி 2ம் தேதி வரை மாணவர்களுக்கு விடுமுறை எனவும் அறிவித்தார் இதனைக் கேட்டு மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending