Connect with us

News

பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை !

Published

on

பருவமழை மற்றும் காற்றழுத்த தாழ்வு மையம் காரணமாக தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் இன்று தமிழகத்தில் பல மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது தமிழக அரசு.

பல மாவட்டங்களில் இன்று பெய்து வரும் கனமழை காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை என அந்த அந்த மாவட்ட ஆட்சியர்கள்கள் அறிவித்து இருந்தனர்.

தற்போது கன்னியாகுமரி, தஞ்சாவூர், திருவாரூர், விழுப்புரம் ஆகிய மாவட்டத்திற்கு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை எனவும் ஒரு சில மாவட்டங்களில் விடுமுறை அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டத்தில் சாலைகளில் மழை நீர் தேங்கி இருப்பதால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending