Connect with us
பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை !!; பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை !!;

News

பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை !

Published

on

பல மாவட்டங்களில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக இன்று சில மாவட்டங்களில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்துள்ளது இந்த மாவட்ட அரசு.

சில வாரங்களாக சென்னையில் பெய்து வரும் கனமழை காரணமாக இன்று சென்னையில் உள்ள அரசு பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் கல்லூரிகள் ஆகியவற்றிற்கு இன்று அந்த மாவட்ட கலெக்டரால் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய இரு மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருவதால் இந்த மாவட்ட கலெக்டரால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending