Connect with us

Corona

பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை !!!

Published

on

ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி அரசு பள்ளியில் படிக்கும் பிளஸ் டூ மாணவர்களுக்கு கொரோனா தோற்று உறுதியானதால் சக மாணவர்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். கொரோனா தாக்கம் அதிகரிக்கும் காரணமாக தமிழகத்தில் பள்ளிகள் கல்லூரிகள் மூடப்பட்டிருந்தன.

ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்று வந்தன இந்த நிலையில் தமிழகத்தில் அவற்றின் தாக்கம் குறையத் தொடங்கியதால் கடந்த 1ஆம் தேதி முதல் 9 முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவ மாணவிகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. தமிழக அரசு அறிவித்துள்ள பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகள் உடன் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.

ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி காந்தி நகரை சேர்ந்த 40 வயது பெண்ணுக்கு கடந்த சில நாட்களாக காய்ச்சல் இருந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

தொடர்ந்து காய்ச்சல் பாதிப்பு இருந்ததால் அவருக்கு கெரோனா பரிசோதனை செய்யப்பட்டு அவருக்கு கெரோனா உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் தங்கியிருக்கும் பகுதியில் சுகாதார துறையினர் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற் கொண்டனர்.

இந்த நிலையில் அந்த பெண்ணின் 16 வயது மகன் பாளையம்பட்டி கோ.வீ.கே அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வந்தார். அந்த மாணவனுக்கு கொரனோ பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அந்த மாணவனுக்கு தொட்டு உறுதி செய்யப்பட்டது.

பற்றி ஏற்பட்ட மாணவன் கடந்த ஒன்றாம் தேதி அன்று பள்ளிக்கு சென்றுள்ளார். அதற்கு மறுநாள் மாணவனின் அம்மாவுக்கு தொட்டு உறுதி செய்யப்பட்டதால் அதன்பிறகு அவர் பள்ளிக்கு செல்லவில்லை. இதே அடுத்தவருக்கு மேற்கொண்ட பரிசோதனையில் தற்போது தொட்டு உறுதி செய்யப்பட்டுள்ளது.

மாணவனுக்கு தொட்டு உறுதி செய்யப்பட்டதால். அந்த வகுப்பறையில் உள்ள 27 மாணவர்களுக்கும் 42 அவர்களுக்கும் சுகாதார துறை சார்பில் கொரோனா பரிசோதனைக்காக சளி மாதிரி சேர்க்கப்பட்டது. பள்ளி வளாகம் முழுவதும் கிரிமினல் அளிக்கப்பட்டது. அந்தப் பள்ளிக்கு தற்காலிகமாக விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் ஆசிரியர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனை முடிவுகள் இன்று மாலை தெரியவரும் இதனால் மாணவர்கள் ஆசிரியர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending