Connect with us
பள்ளி மற்றும் கல்லூரிகளில் சுழற்சி முறை ரத்து !!! பள்ளி மற்றும் கல்லூரிகளில் சுழற்சி முறை ரத்து !!!

News

பள்ளி மற்றும் கல்லூரிகளில் சுழற்சி முறை ரத்து !

Published

on

கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்பு நடைபெற்றது மேலும் நேரடி வகுப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

தற்போது பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்ட நிலையில் செப்டம்பர் முதல் நேரடி வகுப்புகள் ஆரம்பமானது இதனை அடுத்து மாணவர்களின் கற்றல் இடைவெளி குறையும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.

மேலும் தற்போது ஜனவரி 3 ஆம் தேதி முதல் மாணவர்களுக்கு வகுப்புகள் சுளர்ச்சி முறை நிறுத்தப்பட்டு முழு வகுப்புகள் நடத்தப்படும் எனவும் கொரோனா வருவதற்கு முன் எவ்வாறு வகுப்புகள் நடந்ததோ அது போல தமிழகத்தில் வகுப்புகள் ஜனவரி 3ஆம் தேதி முதல் நடைபெறும் என கூறப்படுகிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending